இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 2 வது நாளிலே இந்திய அணி அபார வெற்றி

0 3420

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112 ரன்களும், இந்தியா 145 ரன்களும் எடுத்தன.

2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 81 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 49 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து இந்திய அணி 2-1 என்ற முன்னிலை உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments