தங்கம் விலை சரிவு..!

0 42807
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 41 ரூபாய் குறைந்து, 4ஆயிரத்து372 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 328 ரூபாய் குறைந்து 34ஆயிரத்து 976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து, 75ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments