புதுச்சேரியில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நாளை ஒருநாள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரியில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு நாளை ஒருநாள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் வந்து செல்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Comments