தலையில் வைத்த கேக்குகளை தாங்கி பிடித்த நாய்

0 1609
அயர்லாந்தில் ஹார்ல்சோ என்ற டேஷண்ட் இன நாய் தனது தலையில் வைத்த கேக்குகளை பேலன்ஸ் செய்து அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அயர்லாந்தில் ஹார்ல்சோ என்ற டேஷண்ட் இன நாய் தனது தலையில் வைத்த கேக்குகளை பேலன்ஸ் செய்து அசத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹார்ல்சோவின் உரிமையாளர் அதன் தலையில் கேக்குகளை ஒவ்வொன்றாக வரிசையாக அடுக்கி வைக்கிறார்.

அதனை தாங்கியபடி, அமைதியாகவும் பொறுமையாகவும் அமர்ந்திருந்த ஹார்ல்சோவின் செயல் அனைவரையும் வியக்கவைக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments