அச்சுறுத்தும் 2 புதிய வகை கொரோனாக்கள் தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கண்டுபிடிப்பு

0 7577
இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டு புதிய வகை கொரோனா தெலுங்கானா, மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் பேசிய நிதி ஆயோக் சுகாதார பிரிவு உறுப்பினர் வி.கே.பால், மகாராஷ்டிராவில் என்440கே மற்றும் இ484கே என இரண்டு வகைகள் இருப்பது பற்றி பேசப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தெலங்கானாவில் இந்த வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆனால் இவை தான் அந்த மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமா என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments