உரிய விலை கிடைக்காத ஆத்திரம்: விளைந்த பயிர்களை டிராக்டர் ஓட்டி நசுக்கிய விவசாயிகள்

0 7095
உரிய விலை கிடைக்காத ஆத்திரம்: விளைந்த பயிர்களை டிராக்டர் ஓட்டி நசுக்கிய விவசாயிகள்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காத ஆத்திரத்தில் விவசாயிகள் வயல்களில் விளைந்த பயிர்களின் மீது டிராக்டரை ஓட்டி அதனை நசுக்கி நாசம் செய்தனர்

இதனால் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த கோதுமை உள்ளிட்ட பயிர்கள் நசுங்கின. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இந்த ஆண்டு பயிர்களை இழக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments