கொரோனாவுக்குப் பிந்தைய இந்தியாவை உலகமே வியந்து பார்க்கிறது - பிரதமர் மோடி

0 710
கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றுவதற்கான, வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான, நாட்டின் வளங்களை காப்பதற்கான தீர்வுகளை ஐஐடி கண்டுபிடிப்புகள் மூலம் மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடி-யின் 66வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, தன்னலமற்றதன்மை ஆகிய 3 தாரக மந்திரங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

கொரோனாவுக்குப்பின் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பு துறையில் இந்தியா உலகளவில் முக்கிய பங்காற்றும் நாடாக உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments