சவுதிஅரேபியாவில் வெண்பஞ்சு மேகங்களின் அழகோவிய காட்சி

சவுதி அரேபியாவில் அதிகாலை வேளையில் பனி சூழ்ந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் வெண்பஞ்சு மேகங்களின் பல்வேறு வடிவிலான இயற்கையின் அற்புதமான அழகோவிய காட்சிகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

பொங்கும் புதுப்புனல் போன்று மேக கூட்டங்கள் ஒன்று திரண்டு அடுக்கடுக்காக காட்சி அளிக்கும் வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்வதாய் உள்ளது.
Comments