அமெரிக்காவில் டிரக் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சரக்கு ரயில் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சரக்கு ரயில் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது.
Milam கவுண்டியில் நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த ரயில் தடம்புரண்டது மட்டுமின்றி பயங்கர வெடி விபத்தும் ஏற்பட்டது. கியாஸ் ஏற்றிச் சென்ற ரயிலின் 5 பெட்டிகள் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ பயங்கரமாக கொளுந்து விட்டு எரிந்தது.
விபத்தில் ரயில் ஊழியர்கள் மற்றும் டிரக் ஓட்டுனர் உள்பட யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Comments