நடிகை ஸ்ரீதேவி மறைந்து 3 ஆண்டுகள் கடந்தன

0 1305
நடிகை ஸ்ரீதேவியின் மூன்றாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மூன்றாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளர்ந்த ஸ்ரீதேவி தெலுங்கு, மலையாள, திரைப்படங்களிலும் புகழ் பெற்று விளங்கினார்.

பாலிவுட்டில் கால்பதித்த அவர் முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.

மூன்றாண்டுகளுக்கு முன் துபாய் சென்றிருந்த அவர், குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். நடிப்பில் தனித்திறமையை வெளிப்படுத்திய ஸ்ரீதேவியை இன்றும் அவரது ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments