இந்தியா-இங்கிலாந்து, 3வது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது

0 3803
இந்தியா-இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையுடன் உள்ளது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டிக்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இரு அணிகளும் மோதுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments