ஆப்கான் பாதுகாப்பு படை நடத்திய வான் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் பலி

0 798
ஆப்கான் பாதுகாப்பு படை நடத்திய வான் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் பலி

ப்கான் பாதுகாப்பு படையினர் நடத்திய வான் தாக்குதலில் தாலிபான் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். நஹர்-இ-சாரஜ் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு போர் விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில், 8 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆப்கானில் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ராணுவ அமைச்சகம் எச்சரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments