பயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்களில் மதுரைக்கு 2ஆம் இடம்

0 11569
இந்தியாவில் மக்களுக்கு பிடித்தமான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் மக்களுக்கு பிடித்தமான விமான நிலையங்களில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டிற்கு பத்து லட்சத்திற்கு மேல் பயணிகள் பயணம் செய்யும் விமானநிலையங்கள் என்ற அடிப்படையில் 50 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.

அவற்றில் பயணிகளுக்கு பிடித்த விமான நிலையங்களுக்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதில் மதுரை விமான நிலையம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில் உதய்பூர் விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments