பொலிவியாவில் அவசர சுகாதார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பொலிவியாவில் அவசர சுகாதார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பொவியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் மூண்டது.
பொலிவியா அதிபர் லூயிஸ் அர்ஸ்(Luis Arce), கடந்த 17 ஆம் தேதி அவசர சுகாதார சட்டத்தில் கையெழுத்திட்டார். இச்சட்டம்
வெளிநாட்டு மருத்துவ பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வழி செய்வதாக கூறியும், உடனடியாக அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் லா பாஸில் திரண்ட மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை ஒடுக்க முயற்சித்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
Comments