தனது மகள் தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
தனது மகள் தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
தனது மகள் தான் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடராஜன், தங்களது குட்டி தேவதை ஹன்விகா, தங்களது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மற்றும் அழகான பரிசு என குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மகள் தான் காரணம் என்றும் அவளுக்கு பெற்றொராக தங்களை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments