பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில் எண்ணெய், எரிவாயு நிறுவனங்களுடன் பெட்ரோலியதுறை அமைச்சர் சந்திப்பு

0 920
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் அஸ்ஸாம் மாநிலம் துலியஜான் பகுதியில் ஆலோசனை நடத்தினார்.

கடந்த பதினைந்து நாட்களாக பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகத்தில் உள்ள சூழலில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடன் அஸ்ஸாம் மாநிலம் துலியஜான் பகுதியில் ஆலோசனை நடத்தினார்.

கரியமில வாயு குறைப்பு தொடர்பான 2030ம் ஆண்டு இலக்குடன் செயல்படுவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன. பெட்ரோல் இறக்குமதியைக் குறைப்பது, விலையைக் கட்டுப்படுத்துவது போன்ற பிரச்சினைகளுக்கும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments