கடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற, அவதூறு குற்றசாட்டுகள் - கே எஸ் அழகிரி

0 1110
கடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற, அவதூறு குற்றசாட்டுகள் - கே எஸ் அழகிரி

காமராஜர் கடல்சார் கல்லூரி குறித்த தகவல்கள் ஆதாரமற்றவை என என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு வரை கல்லூரி மீது எவ்விதமான குற்றச்சாட்டுக்களோ, புகார்களோ வந்ததில்லை என்றும், அங்கீகாரம் ரத்து சட்டவிரோதம் என உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பகைமையின் காரணமாக தங்கள் கல்லூரி மீதும் தன் மீதும் களங்கம் கற்பிக்கப்படுவதாக அழகிரி மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments