காரக்பூர் ஐ.ஐ.டி.யின் 66 வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்பு

மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடியின் 66 வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்துகிறார்.
மேற்கு வங்க மாநிலம் காரக்பூர் ஐஐடியின் 66 வது பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரை நிகழ்த்துகிறார்.
அங்கு ஐஐடி வளாகத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
பன்னோக்கு மருத்துவமனை ஒன்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கான எம்.பி.பி.எஸ் பாடத்திட்டம் வரும் கல்வியாண்டில் தொடங்க உள்ளது.
Comments