இத்தாலியின் காங்கோ தூதர் கடத்த நடைபெற்ற முயற்சியில் சுட்டுக் கொலை

0 971
இத்தாலியின் தூதரான லூசா அத்தானாசியோவை காங்கோ குடியரசில் கடத்த நடைபெற்ற முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இத்தாலியின் தூதரான லூசா அத்தானாசியோவை காங்கோ குடியரசில் கடத்த நடைபெற்ற முயற்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருடன் மேலும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுடப்பட்டு உயிரிழந்தனர்.

காங்கோவுக்கான இத்தாலிய தூதராக இருந்த அவர், கோமா எனுமிடத்தில் ஐ.நா. சபையினரின் உலக உணவு திட்டம் படையினருடன் பயணம் மேற்கொண்ட போது வழிமறித்து கடத்த முயற்சி நடைபெற்றது.

அப்போது தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இத்தாலிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments