5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை என தகவல்

0 924
5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை என தகவல்

5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments