அமிதாப், அக்சய்குமார் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம்; விரைவில் 2 நடிகர்களை சந்தித்து ஆதரவு - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

0 592
நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமாரின் படங்களுக்கு இடையூறு ஏற்பட விட மாட்டோம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

நவிமும்பை, வாஷியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சனின் படங்களுக்கு இடையூறு ஏற்படுத்த தங்கள் கட்சியினர் விட மாட்டார்கள் என்றார். 

விரைவில் 2 நடிகர்களையும் சந்தித்து தமது ஆதரவை தெரிவிப்பேன் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments