தமிழகத்தில் வெகுவேகமாக குறையும் கொரோனா.. தொற்று இல்லாத மாவட்டமானது கள்ளக்குறிச்சி..!

தமிழகத்தில் மேலும் 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் மேலும் 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 461 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகரில்,151 பேருக்கு, புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 25 மாவட்டங்களில் 10 க்கும் குறைவான கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, கள்ளக்குறிச்சி, கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது.
Comments