உத்தரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ.300 கோடி அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கீடு

0 2104

உத்தரப்பிரதேச அரசின் பட்ஜெட்டில் 300 கோடி ரூபாய் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவாக ஐந்தரை லட்சம் கோடி ரூபாயில் தாக்கல் செய்யப்பட்டது.

முதன் முறையாக காகிதம் இன்றி பட்ஜெட் தாக்கல் ஆனது. சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் சுரேஷ் கண்ணா, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் சாலை வசதிக்காக 300 கோடி ரூபாயும், அயோத்தி மற்றும் வாரணாசியில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக அழகுபடுத்துவதற்கு தலா 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments