அம்மா மினி கிளினிக்குகளுக்கு முறையாக நேர்க்காணல் செய்து தகுதியானவர்கள் நியமிக்கப்படுகின்றனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1649
அம்மா மினி கிளினிக்குகளுக்கு முறையாக நேர்க்காணல் செய்து தகுதியானவர்கள் நியமிக்கப்படுகின்றனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ம்மா மினி கிளிக்குகளுக்கு முறையாக நேர்க்காணல் செய்யப்பட்டு, தகுதியான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments