பிப்.25ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

0 1646
பிப்.25ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 25ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் என தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி தொடரும் என தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments