நியூசிலாந்து கடற்கரையில் 49 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு

0 1093
நியூசிலாந்து நாட்டின் கோல்டன் பே கடற்கரையில் 49 பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.

நியூசிலாந்து நாட்டின் கோல்டன் பே கடற்கரையில் 49 பைலட் வகை திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின.

இதில் 9 திமிங்கிலங்கள் இறந்து விட்டதாக அந்நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாப்பு துறை கூறி உள்ள நிலையில்,  உயிருக்கு போராடி வரும் மீதமுள்ள 40 திமிங்கிலங்களை பாதுகாத்து, மீண்டும் அவற்றை கடலில் விடும் பணியில் 65 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments