நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்

0 610
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ வாக்குவாதம்

கும்பகோணம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதலை ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் எனக் கேட்டு திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மருதாநல்லூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்து விட்டு கடந்த சில தினங்களாக காத்திருக்கும் விவசாயிகள், நெல்லை கொள்முதல் செய்யாமல் அலட்சியம் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.

தகவலறிந்து அங்கு வந்த கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், விவசாயிகளுக்கு ஆதரவாக கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments