இந்தோனேஷியாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு : கரவாங் நகரில், 4000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

0 806
இந்தோனேஷியாவில் தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு : கரவாங் நகரில், 4000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

ந்தோனேஷியாவின் கரவாங் (Karawang) நகரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 4000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

தொடர் கன மழையால், சிட்டாரம் (Citarum) ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

இம்மாத இறுதி வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments