புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் - மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் - மு.க.ஸ்டாலின்
புதுச்சேரியில் மத்திய பா.ஜ.க. அரசு செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், குதிரை பேரம் நடத்தியும், நியமன உறுப்பினர்களுக்குச் சட்டப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசை பாஜக கவிழ்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்துத் துணை நிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்த முயன்றால் அதை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்ள தி.மு.க துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Comments