உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர்

0 2704
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைத்த சமையல்காரர்

த்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர் ஒருவர் ரொட்டி மீது எச்சிலை உமிழ்ந்து சமைக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சமைக்க வந்த சோஹைல் என்ற நபர், தந்தூரி ரொட்டி செய்யும் போது, தனது எச்சிலை அதன் மீது உமிழ்ந்துள்ளார்.

இதனை அங்கிருந்த நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ வைரலான நிலையில், மீரட் போலிசார் வாக்குப்பதிந்து சமையல் காரரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments