கேரளாவில் விவசாயிகளுடன் பேரணியில் பங்கேற்று டிராக்டர் ஓட்டிய ராகுல்காந்தி

0 1689
மியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கேரளத்தின் வயநாடு தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி விவசாயிகளுடன் டிராக்டர் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டார்.

வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதன் ஒரு பகுதியாகக் காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு ஏற்பாடு செய்த டிராக்டர் பேரணியிலும் பங்கேற்றார். திருக்கைப்பேட்டையில் இருந்து மூட்டில் வரை 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அவர் டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments