நடுக்கடலில் சென்று கொண்டிருந்த சொகுசு படகில் தீ, விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த கடலோர காவல் படையினர்

0 737
மலேசியாவில் பல மில்லியன் மதிப்புள்ள சொகுசு படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

மலேசியாவில் பல மில்லியன் மதிப்புள்ள சொகுசு படகு நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸை சேர்ந்த Bernard Tapie என்பவருக்கு சொந்தமான இந்த சொகுசு படகு, மலேசியாவின் மேற்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது.

படகில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிலிருந்தவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், வெகு நேரம் போராடி தீயை அணைத்ததோடு, சொகுசு படகில் சிக்கியிருந்த 7 பேரை பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments