புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை சூழ்ந்த உறைபனி; உறைந்த பனிக்கட்டிகளுக்கு நடுவே கொட்டும் நீர்வீழ்ச்சி

0 4108
அமெரிக்காவில் பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், உறைந்த பனிக்கட்டிகளுக்கு இடையே கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி காண்போர் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

அமெரிக்காவில் பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், உறைந்த பனிக்கட்டிகளுக்கு இடையே கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி காண்போர் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.

அமெரிக்காவில், வரலாறு காணாத அளவுக்கு பனிப்புயல் வீசியதால் வீடுகள், சாலைகள் என காணும் இடமெல்லாம் உறை பனிக்குள் மூழ்கி கிடக்கின்றன.

டெக்சாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், புகழ்பெற்ற சுற்றுலா தளமான நயாகரா நீர்வீழ்ச்சி உறைபனி சூழ்ந்து வெண் போர்வை போர்த்தியது போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments