அசரவைக்கும் வளர்ச்சிக்கு மத்தியில் சீனாவின் மறுப்பக்கம்

அதிவேக ரயில்கள், அசரவைக்கும் தொழில்நுட்பங்களை தன்னகத்தே வைத்திருக்கும் சீனாவில், வறுமையின் பிடியிலும் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர்
அதிவேக ரயில்கள், அசரவைக்கும் தொழில்நுட்பங்களை தன்னகத்தே வைத்திருக்கும் சீனாவில், வறுமையின் பிடியிலும் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் அன்றாட தேவைகளுக்காக தினமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது இந்த ரயில் பயணம்.
டேலியாங் என்ற மலை கிராம மக்கள், 1970 ஆண்டிலிருந்து அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் பழங்கால ரயிலில்,தங்கள் கிராமங்களில் விளையும் பொருட்களையும், கோழி, பன்றி உள்ளிட்ட விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வருமானத்தை நோக்கி பயணிக்கின்றனர். சிச்சுவான் மாகாணாத்திலுள்ள செங்கு - குன்மிங் நகருக்கு இடையில் இந்த ரயில் இயங்குகிறது.
Comments