அலேக்கா தூக்கப்பட்ட பிரமாண்ட வீடு

0 2614
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பாரம்பரிய வீடு இடிக்கப்படாமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக தூக்கப்பட்டு, காலி இடத்துக்கு நகர்த்தப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பாரம்பரிய வீடு இடிக்கப்படாமல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அலேக்காக தூக்கப்பட்டு, காலி இடத்துக்கு நகர்த்தப்பட்டது.

சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 139 ஆண்டுகள் பழமையான வீடு, அடியோடு பெயர்க்கப்பட்டு 482 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வைக்கப்பட்டது. 

பிரமாண்ட சக்கரங்கள் கொண்ட டிரக்கின்மீது வீடு வைக்கப்பட்டு நகர்த்தி செல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

6 படுக்கை அறைகள் கொண்ட இந்த வீட்டை நகர்த்த இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments