சட்டப்பேரவையில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வெளிநடப்பு

0 2935

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கு கோரினார்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரினார்

புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 12 பேர் வருகை

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 11 பேர் வருகை

பாஜகவை சேர்ந்த நியமன உறுப்பினர்கள் 3 பேரும் சட்டப்பேரவைக்கு வருகை

எனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளது - நாராயணசாமி

தற்போது சட்டப்பேரவையில் 26 எம்எல்ஏக்கள் உள்ளனர் - பெரும்பான்மைக்கு 14 எம்எல்ஏக்கள் தேவை

பாஜக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் நாராயணசாமி அரசு கவிழும் என தகவல்

நம்பிக்கை வாக்கெடுப்பு - சலசலப்பு

பாஜக நியமன எம்எல்ஏக்களை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க கூடாது - அரசு கொறடா

மக்களால் தேர்வு செய்யப்படாத நியமன எம்எல்ஏக்களை வாக்களிக்க அனுமதிக்க கூடாது - அரசு கொறடா

நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை உண்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது - பாஜக எம்எல்ஏக்கள்

சட்டப்பேரவையில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வெளிநடப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments