சீனாவில் வசந்தக் கால பண்டிகை மும்முரம்; சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் படையெடுப்பு

சீனாவில் வசந்தக் கால பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
சீனாவில் வசந்தக் கால பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.சீனாவில் வசந்தக் கால பண்டிகையை பொது மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வரும் நிலையில் தெற்கு சீனாவின் ஹைனன் மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது.
சுற்றுலா பயணிகள் வரத்தை அடுத்து ஹைனான் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் கண்கவர் விளக்குகளுடன் விழா கோலம் பூண்டு உள்ளது.
Comments