நைஜீரியாவில் விமானப் படையின் பயணிகள் விமானம் விபத்து; 7 பேர் உயிரிழப்பு

0 676
நைஜீரியா விமான படைக்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

நைஜீரியா விமான படைக்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

பீச்கிராப்ட் கிங் ஏர் பி 350 ஐ ரக விமானம் மின்னா நகரம் வழியாக அபுஜா விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் மின்னா நகரின் புதர் மண்ணில் விழுந்து விபத்துக்குள்ளானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments