ம.பி.யில் செல்போன் சிக்னலுக்காக 50அடி ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்

மத்தியப்பிரதேசத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் அமைச்சர் ஒருவர் ராட்டினத்தில் ஏறி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மத்தியப்பிரதேசத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் அமைச்சர் ஒருவர் ராட்டினத்தில் ஏறி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றி வரும் பிரஜேந்திர சிங் யாதவ் என்பவர் அம்கோ கிராமத்தில் சுமார் ஒரு வார காலத்திற்கும் மேலாக தங்கி உள்ளார்.
அவரது செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததை அடுத்து அங்குள்ள 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி உச்சியில் அமர்ந்து செல்போனில் பேசி உள்ளார்.
Comments