தமிழக சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்

தமிழக சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்: நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்
தமிழக சட்டசபையில் நடப்பு ஆண்டின் இடைக்கால பட்ஜட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.
விரைவில் தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடப்பு நிதியாண்டின் இடைக்கால பட்ஜட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் வர உள்ள நிலையில் வாக்காளர்களை கவரும் வகையில் இடைக்கால பட்ஜட்டில் கவர்ச்சிகரமான அறிவுப்புகள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments