பெட்ரோல்- டீசல் விலை பெரிய அளவில் உயரவில்லை - ஹரியானா முதலமைச்சர் கட்டார்

0 1114
பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் கூறியுள்ளார்.

கர்னாலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் எரிபொருள் விலை சுமார் 10 சதவீதம் அதிகரித்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதனைக் கணக்கிடும் போது எரிபொருள் விலை பெரிய அளவில் உயரவில்லை என்றும் கட்டார் கூறியுள்ளார். அரசாங்கத்தால் எந்த வருவாய் வசூலிக்கப்பட்டாலும், அது மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் கட்டார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments