அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உறைந்த குளத்துக்குள் விழுந்த சிறுவன் மீட்பு

0 1302
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாயை வாக்கிங் அழைத்து சென்றுகொண்டிருக்கும்போது உறைந்த குளத்தில் சிக்கிய சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாயை வாக்கிங் அழைத்து சென்றுகொண்டிருக்கும்போது உறைந்த குளத்தில் சிக்கிய சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.

ஜெபர்சன் என்ற 11 வயது சிறுவன் உறைந்த குளத்தில் சிக்கி தவிப்பதை பார்த்த அந்த வழியே சென்றுகொண்டிருந்த தாமஸ் என்பவர், மீட்புப்படையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால் அவர்கள் வர தாமதமானதையடுத்து, அருகிலிருந்த தனது தாத்தாவின் உதவியுடன் ஜெபர்சனை பத்திரமாக மீட்டார். அவனுடைய நாயும் பத்திரமாக கரை சேர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments