மேற்கு வங்கத்தில் பரவும் பர்வோ வைரஸால் 200க்கும் மேற்பட்ட நாய்கள் இறப்பு

மேற்கு வங்க மாநிலம், பிஷ்னுபூரில் கடந்த 3 தினங்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இருவார காலத்திற்குள் 72க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் தினமும் 5 முதல் 6 நாய்கள் இறந்த வண்ணம் இருப்பதாக அம்மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ள நிலையில், இவை பர்வோ வைரஸ் தாக்குதல் காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது, மக்களிடையே பீதீயை ஏற்படுத்தி உள்ள நிலையில், அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments