புதுச்சேரியில் கனமழையால் 1 முதல் 9 ஆம் வகுப்பு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளிகளில் நாளை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளிகளில் நாளை 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இதையடுத்து பள்ளிகளில் 9ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Comments