நெதர்லாந்தில் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்

நெதர்லாந்தில் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானத்தின், பாகங்கள் சாலைகளில் விழுந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானத்தின், பாகங்கள் சாலைகளில் விழுந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தின் மாஸ்ட்ரிச் ஆச்சென் விமான நிலையத்திலிருந்து நியூயார்க் புறப்பட்ட சரக்கு விமானம் திடீரென நடுவானில் தீப்பற்றியது. உடனடியாக விமானம் திருப்பப்பட்டு பெல்ஜியத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதனிடையே விமானத்தின் என்ஜினில் உள்ள பிளேட்டுகள் எரிந்த நிலையில் மீர்ஸ்சென் நகரில் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
Comments