தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவண்ணாமலை, வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல்
Comments