கோகைன் வைத்திருந்ததாக கைதான மே.வ.பாஜக இளைஞரணி செயலாளர் ஒரு போதை அடிமை என அவரது தந்தை தகவல்

0 1162
போதை மருந்து வைத்திருந்ததாக நேற்று கைது செய்யப்பட்ட மேற்கு வங்க பாஜக இளைஞர் அணி பொதுச் செயலாளர் பமேலா கோஸ்வாமி ஒரு போதை அடிமை என அவரது தந்தை கூறியுள்ளார்.

போதை மருந்து வைத்திருந்ததாக நேற்று கைது செய்யப்பட்ட மேற்கு வங்க பாஜக இளைஞர் அணி பொதுச் செயலாளர் பமேலா கோஸ்வாமி ஒரு போதை அடிமை என அவரது தந்தை கூறியுள்ளார்.

காரில் கோகைன் என்ற போதை மருந்து வைத்திருந்த பமேலா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரை கொல்கத்தாவின் நியூ அலிபூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட அவர், தமது கைதுக்குப் பின்னால் அரசியல் சதிவேலை உள்ளது என முழக்கமிட்டார்.

பமேலா கோஸ்வாமியை வரும் 25 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments