காங்கிரஸார் நடத்திய ஊர்வலத்திற்குள் புகுந்த காளை மாடு: அஞ்சி வழிவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

0 5757
காங்கிரஸார் நடத்திய ஊர்வலத்திற்குள் புகுந்த காளை மாடு: அஞ்சி வழிவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் புகுந்த காளை மாட்டை கண்டு பயந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிவிட்ட சம்பவம் நிகழ்ந்து உள்ளது.

திருவொற்றியூர் அடுத்த காலடிப் பேட்டை பகுதியில் பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது திடீரென காளை மாடு ஒன்று வழிமறித்து தனக்கு வழிவிட வேண்டும் என்ற பாணியில் எதிரே கம்பீரமாக நின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அஞ்சி வழிவிட்டதை தொடர்ந்து காளை மாடு எந்த சலனமும் இன்றி சென்றது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments