ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் 2வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்படும்: மும்பை மாநகராட்சி மேயர் எச்சரிக்கை

கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் 2வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்படும்: மும்பை மாநகராட்சி மேயர் எச்சரிக்கை
கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றாவிட்டால் 2வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மும்பை மாநகராட்சி மேயர் கிஷோரி பெட்னேகர் எச்சரித்துள்ளார்.
மும்பை மக்களை கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்திய அவர், இல்லையெனில் மற்றொரு ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேயர் தெரிவித்தார். மகாராஷ்ராவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 3 மாதங்களுக்கு பிறகு இரண்டாவது நாளாக 6ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Comments