திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது...

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கியது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கியது.
வரும் 26 -ந் தேதி வரை நடைபெறும் உற்சவத்தின் முதல் நாளான இன்று, வண்ணவிளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், முத்து கவச அலங்காரத்தில் சீதா மற்றும் லட்சுமணனுடன், கோதண்டராம சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பி சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.
Comments